News

தரம் 8 குடியியல் 2020 கொரோனா விடுமுறை கால செயலட்டை_ மட்/மம/மில்லத் மமவி, காத்தான்குடி

2020 கால கொரோனா கால முடக்கத்தின் போது மட்டக்களப்பு மில்லத் மகளிர் மகாவித்தியாலயம் பல பாடசாலைக்கு முன்னோடியாக அனைத்து தரங்களிற்குமான கொரோனா விடுமுறை கால செயலட்டைளை வெளியிட்டு அளப்பரிய சேவையினை செய்தது என்று சொன்னால் மிகையாகாது. அந்த வகையில் மட்டக்களப்பு மில்லத் மகளிர் வித்தியாலத்தினால் வெளியிடப்பட்ட தரம் 8 இற்கான குடியுரிமைக் கல்வி செயலட்டையினை இங்கே பதிவிட்டுள்ளோம். இவ் இடர்கால நேரத்தினை பயனுள்ளதாக்க இப் பயிற்சிகளை செய்து பார்க்கும்படி மாணவச் செல்வங்களை அன்போடு வேண்டி நிற்கிறோம்.

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

*************




தரம் 8 குடியியல் கல்வி பாடத்திற்கான ஏனைய சில வெளியீடுகள் :-

தரம் 8_குடியியல்_2020_கொரோனா விடுமுறை கால செயலட்டை_ யா/யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

தரம் 8 - குடியியல் - யா / ஹாட்லிக் கல்லூரி - முதலாம் தவணை - 2020

--------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Get in Touch With Us to Know More
Like us on Facebook


1 comment:

Lanka Education. Powered by Blogger.