News

தரம் 02 - முதலாம் தவணை - தி/கிண்/அஸ்-ஸக்கரிய்யா வித்தியாலயம்

தரம் 2 மாணவருக்கான கிண்ணியா வலய பாடசாலையான தி/கிண்/அஸ்-ஸக்கரிய்யா வித்தியாலயத்தினால் வெளியிடப்பட்டு நடாத்தப்பட்ட தமிழ், கணிதம் மற்றும் சுற்றாடல் ஆகிய பாடங்களுக்கான செயலட்டைகள் அடங்கிய தொகுப்பு இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொன்றும் ஒரு மணி நேரத்துக்கான வினாத்தாள்கள் உண்டு மாணவருக்கு சிறந்த பயிற்சியாகவும் மீட்டலாகவும் அமையும்.

Attached to this post is a collection of worksheets for Tamil, Maths and Environment published and conducted by the Kinnia Zone School As Sakkariya Vidyalayam for Grade 2 students.
Each of these will have one hour question papers which will serve as a great practice and refresher for the student.


இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.

Like us on Facebook


Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

---------------------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.


https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.