News

தரம் 1 - தமிழ் - விடுமுறைகால செயலட்டை 1-6 - 2020

மட்/ககு/தேவபுரம் கஜமுகன் வித்தியாலயம் தரம் 1 மாணவர்களுக்கான தமிழ் பாடத்துக்கான செயலட்டை வினாத்தாளினை வெளியிட்டுள்ளது
இது தரம் 1 மாணவரின் தமிழ் பாடத்துக்கான சிறந்த மீட்டலாகவும் அமையும்
இவ் வினாத்தாளானது விடுமுறை கால கற்றல் செயற்பாட்டினை மேம்படுத்துவதற்காக தொகுக்கப்பட்டுள்ளது
இதில் 6 செயலட்டைகளின் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது



-------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !



If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.