News

தரம் 11 - அனைத்துப் பாடங்களுமான - மூன்றாம் தவணை - 2019 நவம்பர் - வடக்கு மாகாணம்

வடக்கு மாகண கல்வித் திணைக்களத்தினால் கடந்த 2019 ஆண்டில் நடாத்தப்பட மூன்றாம் தவணைப் பரீட்சை. 2019 க பொ த சாதாரண தர பரீட்சைக்கு முன்னர் நடத்தப்பட்ட இப் பரீட்சை மாணவர்களை O/L இறுதி தேர்வுக்கு தயார்ப்படுத்தலுக்கான முயற்சியான ஒரு முன்னோடி பரீட்சையாக அமைந்திருந்தது.

 இப் பரீட்சை வினாத்தாள்கள் க பொ த சாதரண பரீட்சை வினாத்தாள்களுக்குரிய மாதிரி வினாத்தாளாக அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.




ஏனைய சில வெளியீடுகள் : 
---------------------------------------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
Get in Touch With Us to Know More
Like us on Facebook


No comments

Lanka Education. Powered by Blogger.