News

தரம் 5 - புலமை அறிவு பரீட்சை - முன்னோடி தாள்கள் (ஒன்பது வெளியீடுகள் ) - 2020

புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள தரம் 5 மாணவர்களுக்கான முன்னோடி வினாத்தாள்களை  திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் மனோகரன் அவர்கள் தயாரித்து “புலமை அறிவு” பெயரில் வெளியிட்டுளார். அத் தாள்களின் தொகுப்பாக ஒன்பது வெளியீடுகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

*************

ஏனை சில வெளியீடுகள் 

தரம் 5 புலமைத் தேடல்

-----------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !



Get in Touch With Us to Know More

Like us on Facebook

1 comment:

  1. புலமை அறிவு விடை பத்திரம் அனுப்ப முடியுமா

    ReplyDelete

Lanka Education. Powered by Blogger.