News

பணம் தொடர்பான விளக்கம் - தரம் 1,2,3,4,5 மாணவர்களுக்கானது - காணொளி

தரம் 1, 2, 3, 4, 5 மாணவர்கள் அதிகமாக பணம் தொடர்பான விடயங்களை அறிந்திருக்க வேண்டும். பணம் தொடர்பாக குறிப்பாக பரிட்சையில் வினாக்கள் கேட்கப்படும் போது இலகுவாக விடையளிப்பதற்கு பயனாக இக்காணொளி அமையும்.
அந்தவகையில் ஆசான் க.கோபி அவர்களால் வெளியிடப்பட்ட காணொளி இங்கேபதிவிடப்படுகிறது

No comments

Lanka Education. Powered by Blogger.