News

தரம் 5 - சுற்றாடல் - நிகழ்நிலைப் பரீட்சை - வவுனியா

நிகழ்நிலைப் பரீட்சைக்கு மாணவர்களை அன்புடன் வரவேற்கின்றோம். இப் பரீட்சையில் மாணவர்கள் 23.06.2020 திகதி தொடக்கம் பங்குபற்றலாம்

வினாத்தாள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு - திரு. க. சந்திரகுமார் , ஆசிரிய ஆலோசகர், வவுனியா வடக்கு

மாணவரின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்ய இது மிகவும் உறுதுணையாக அமையும்

பரீட்சைக்குள் நுளைய :-
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScUt51-5B_DwDO71Ac9zlUmtUok-dWruLSpq7DpuKnMQuYq8g/viewform

No comments

Lanka Education. Powered by Blogger.