News

இலங்கையின் பிரதான நதிகள் - தரம் 5 - சாதாரண தர மாணவர்களுக்கானது - காணொளி

புலமை பரிசில் மாணவர்கள் மற்றும், போட்டி பரீட்சையாளர்களுக்கும், வரலாறு கற்கும் மாணவர்கள், புவியியல் சார்நத் கற்கைகளுக்கும் இலகுவாக கற்குக்கொள்ள இந்த காணொளி உதவியாக அமையும்.அந்தவகையில் ஆசான் க.கோபி அவர்களால் வெளியிடப்பட்ட காணொளி இங்கே பதிவிடப்படுகிறது 

No comments

Lanka Education. Powered by Blogger.