News

தரம் 7 - விஞ்ஞானம் - விலங்குகளின் பல்வகைமை - கையேடு

நாட்டில் நிலவும் இடர் காரணமாக ஏற்பட்ட விடுமுறைக்காலத்தில்  மாணவர்கள் அனைவரும் தமது சுயகற்றலை மேம்படுத்திடும் முகமாக  தரம் 7 விஞ்ஞானப் பாடத்துக்காக எஸ்.சுபாஷினி  அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட பாடக்குறிப்புகள்  செயலட்டை வினாத்தாள் அடங்கிய கையேடு இங்கே இணைக்கப்பட்டுள்ளது இத் தொகுப்பு  மாணவருக்கு பயனுள்ள மீட்டலாக அமையும்






--------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !



If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.