News

தரம் 8- தமிழ் - அலகுப் பரீட்சை 1-3 -களுவாஞ்சிக்குடி

பட்டிருப்பு கல்வி வலயத்தால் வெளியிடப்பட்ட தரம் 8 தமிழ் பாடத்துக்கான அலகுப் பரீட்சை வினாத்தாள் தொகுப்பு இதில் இணைக்கப்பட்டுள்ளது
இதில் 3 அலகுப்பரீட்சை வினாத்தாள்கள் உள்ளன
இது தரம் 8 புதிய பாடத்திட்டத்துக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ளது
மாணவருக்கு இவ்விடர் காலத்தில் இந்நூலானது மிகவும் பயனுள்ளதாக அமையும் அத்தோடு இது ஒரு மீட்டலாகவும் அமையும்






-------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !


If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


No comments

Lanka Education. Powered by Blogger.