News

தரம் 9 -ஆங்கிலம் - Prepositions - காணொளி

தரம் 9 மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வடமராட்சி வலயக்கல்வி அலுவலகம்  காணொலி விளக்கவுரைகளை பகுதிகளாக வெளியிட்டு வருகிறது.அத் தொடரின் திரு எஸ்.வினோதனின் தரம் 9 முன் இடைச் சொற்கள் பாடப்பரப்புக்கான விளக்கவுரைகள் இங்கே பகிரப்படுகிறது.
இவ் காணொலிகளை முழுமையாக பார்வையிடுவதன் மூலம் தரம் 9 ஆங்கில  மாணவர்கள் அந்த பாடவிதானங்களில் தெளிவு பெறமுடியும்.



No comments

Lanka Education. Powered by Blogger.