News

A/L - இணைந்த கணிதம் - முன்னோடிப் பரீட்சை - விடைகளுடன் - மொரட்டுவ - 2019 (பழய பாடத்திட்டம்)

மொறட்டுவைப் பல்கலைக்கழக பொறியியற் பீட தமிழ் மாணவர்கள் உயர்தர இணைந்த கணிதப் பாடத்துக்காக நடாத்திய முன்னோடிப் பரீட்சை வினாத்தாள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது
இதில் பகுதி 1 பகுதி 2 வினாக்களும் விடைகளும் தொகுக்கப்பட்டுள்ளது இத் தொகுப்பு  மாணவருக்கு பயனுள்ளதாக அமையும்  என்பதும் குறிப்பிடத்தக்கது.








--------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !



If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.