News

A/L தமிழ் - சிறுகதை - கூத்து - விடைக்குறிப்புகள்

கல்குடா வலயப் பாடசாலையான மட்/ககு/ பால்சேனை தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் திரு எ.த,ஜெயரஞ்சித் அவர்களால் உயர்தர தமிழ் பாடத்தின் சிறுகதை - கூத்து பாடப்பரப்பின் விடைக் குறிப்புகளின் தொகுப்பு இதில் இணைக்கப்பட்டுள்ளது
இது உயர்தர புதிய பாடத்திட்டத்துக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ளது
மாணவருக்கு இவ்விடர் காலத்தில் இந்நூலானது மிகவும் பயனுள்ளதாக அமையும் அத்தோடு இது ஒரு மீட்டலாகவும் அமையும்



-------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !


If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


2 comments:

  1. நல்ல பயனாக அமைந்தது

    ReplyDelete
  2. A/L கூத்து சிறுகதை உள்ளதா

    ReplyDelete

Lanka Education. Powered by Blogger.