News

இழைய வளர்ப்பு முறை

தாவர திசு வளர்ப்பு முறை (plant tissue culture) என்பது கூட்டுத் தொழிநுட்பங்களை பயன்படுத்தி நுண்ணுயிரற்ற சூழ்நிலையில் ஊட்டச்சத்து மற்றும் தேவையான சத்துக்கள் கொண்ட வளர் ஊடகத்தில் தாவரத்தின் உயிரணுக்கள்திசுக்கள் அல்லது உறுப்புகளை வளர்ச்சியடைய செய்யும் முறையாகும். தாவர திசு வளர்ப்பு முறையில் பரவலாக தாவரங்களை அவற்றின் நகல் தாவரங்களை (clones) உற்பத்தி செய்யும் முறைக்கு நுண்பயிர்ப் பெருக்கம் (micropropagation) என அறியப்படுகிறது.இது சம்பந்தமான காணொளி இங்கே பதிவிடப்படுகிறது



-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.