News

ஆசிரியர்களுக்கான பயனுள்ள இணையவழி அணுகுமுறையை உருவாக்குதல்





இந்த நிகழ்வானது Microsoft Teams என்ற Application ஊடாக இடம்பெற உள்ளது கீழ் காணப்படும் linkனை click செய்வதன் மூலமாக இந்த application னை செயல்படுத்திக் கொள்ள முடியும் https://www.microsoft.com/en-ww/microsoft-365/microsoft-teams/download-app
மேலும் http://shorturl.at/pBHIV என்ற link ஊடாக இந்த செயலமர்வில் பங்கு கொள்ள முடியும் 

 ஆசியர்களுக்கு  தேவையான மேலதிக தகவல்களை பெற்று கொள்ள 0713774860/0766018862 என்ற எனது இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்
Thank You
Gavaskar
Manager University Advancement
SLTC Campus

No comments

Lanka Education. Powered by Blogger.