News

O/L - தமிழ் இலக்கிய நயம் - யா / ஹாட்லிக் கல்லூரி - முதலாம் தவணை - 2020

வடமராட்சி வலயப் பாடசாலைகளில் ஒன்றான யா/ஹாட்லிக் கல்லூரி நடாத்திய தரம் 11  மாணவருக்கான தமிழ் இலக்கிய நயப் பாடத்துக்கான முதலாம் தவணைப் பரீட்சை வினாத்தாள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது
விடுமுறைகாலத்தில் மாணவரது கற்றல் செயற்பாடுகளுக்கு இன்றியமையாத ஒன்றாக அமையும் மேலும் இது ஒரு மீட்டற் பயிற்சியாகவும் அமையும்
இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு ஒரு முன்னோடிப் பரீட்சையாகவும் அமையும்






-------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

1 comment:

Lanka Education. Powered by Blogger.