News

O/L -சங்கீதம் - ஸ்வரஸ்தானங்களைக் கண்டறிதல் - காணொளி

தரம் 6 மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வடமராட்சி வலயக்கல்வி அலுவலகம்  காணொலி விளக்கவுரைகளை பகுதிகளாக வெளியிட்டு வருகிறது.அத் தொடரின்

திருமதி.ஆ.நாகேந்திரனின் சங்கீதப் பாடத்தின்  அலகு 11 க்கான விளக்கவுரைகள் இங்கே பகிரப்படுகிறது.

இவ் காணொலிகளை முழுமையாக பார்வையிடுவதன் மூலம் தரம் 6 சிங்கள  மாணவர்கள் அந்த பாடவிதானங்களில் தெளிவு பெறமுடியும்.


-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.