News

பகவத்கீதையின் நடைமுறைப்பயன்பாடு - இலவச Zoom வகுப்பு

வணக்கம்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இலங்கை நேரம் 1.30 முதல் 3 மணிவரை, மெல்பேண் நேரம் 6 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை தமிழில் ஒரு பகவத்கீதையின் நடைமுறைப்பயன்பாடு பற்றி சுவாரஸ்யமான வகுப்பு (Zoom) சூமில் நடைபெறுகிறது. இந்த இலவசமான உரையாடலில் சேர யாராவது ஆர்வமாக இருந்தால் தயவுசெய்து என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
மத்ஸியா - மதுரா +61478700653



No comments

Lanka Education. Powered by Blogger.