News

தரம் 4 - மாதிரி வினாத்தாள் - பகுதி I - நிகழ்நிலைப் பரீட்சை

LearnEasy நிறுவனத்தால் நடாத்தப்பட்ட தரம் 4 (Grade 4) மாணவர்களுக்கான (Students) ஆண்டிறுதி முன்னோடிப் (Pilot) பரீட்சையின் (Exam) பகுதி I (Part I) நிகழ்நிலை (Online) வினாத்தாள் இங்கு பகிரப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு றோ.க.த. மகளிர் பாடசாலை (Mu/Mullaitivu R.C.Tamil Girls' School)  ஆசிரியர் (Teacher) திரு ஐ.சிவசங்கரலிங்கம் (I.Shangar) அவர்களினால் தயாரிக்கப்பட்ட இவ் வினாத்தாளின் (Question Paper) பகுதி II (Part II) இற்கான நிகழ்நிலைப் (Online) பரீட்சை (Exam) எதிர்வரும் புதன்கிழமை (Wednesday) (08/122/2021) அன்று இரவு (Night) 7.15 மணிக்கு (Clock) நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளவும்.

பரீட்சைக்கான விபரம் :-

ID : 881 5080 9950
Password :   learneasy

Link : https://zoom.us/j/88150809950?pwd=K05Pb2JCNEJUeFpYZ3JrYms3TXZRZz09



புதிய கல்வியாண்டு 2022 இற்கான வகுப்புகள் 06/12/2021 தரம் 5 (பிரிவு 1) இற்கான வகுப்புகளுடன் ஆரம்பமாகவுள்ளன. 

தரம் 2, தரம் 3, தரம் 4, தரம் 5 (பிரிவு 2)  இற்கான வகுப்புக்கள் 09/12/2021 தேதியும்.

தரம் 6 தொடக்கம் 11 வரையான வகுப்புக்கள் 10/12/2021 இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ள ”கல்வியாண்டு 2022 கால்கோள்” விழாவினை தொடர்ந்து ஆரம்பிக்கின்றன. தரங்களுக்கான LearnEasy இன் நேர அட்டவணைகளையும், அனுமதிகளையும் பெற்றுக்கொள்வதற்கு அழையுங்கள் : 76667-4945

தடையற்ற வகுப்புக்கள், மாறாத நேர அட்டவணை, அனுபவம் வாய்ந்த திறமையான ஆசிரியர் குழு. நாட்டின் எப்பாகத்திலிருந்தாலும் படிக்கலாம் என்ற இந்த சந்தர்பத்தை தவறவிடதீர்கள். 

மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்கள் மட்டுமே வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர் என்பதால், உங்கள் அனுமதிகளுக்கு இன்றே முந்துங்கள்.

இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.

Like us on Facebook


Viber இல் எம்மோடு இணைவதாயின்

-------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends ! 

No comments

Lanka Education. Powered by Blogger.