News

தரம் 5 - புலமைப் பரிசில் பரீட்சை - பகுதி 1 - பரீட்சை - 01 - வெற்றியாளர்கள்



பரீட்சைக்குத் தோற்றிய அனைவரைக்கும் எமது வாழ்த்துக்கள். பரீட்சையில் பங்குபற்றிய அனைவருமே வெற்றியாளர்கள்தான். தேர்வில் அதிகளவானோர் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் முதலில் வரும் அதிக மதிப்பெண் பெறும் 5 பேரை மட்டுமே வெற்றியாளராக தெரிவு செய்ய வேண்டியிருப்பதால் பின்வருவோர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்கள்.

1. S.Dinushka -  95/100

2. SANCHEEPAN SHATHURIYAN  - 93/100


3. Hanin - 90/100


4. A.Harrish - 85/100


5. Sayumika - 83/100

வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை சொல்வதுடன், அவர்களை  076667-4945 இலக்கத்திற்கு பெயர், முகவரி, தொடர்பிலக்கம், விரும்பினால் புகைப்படத்தினையும் Viber செய்தியில் அனுப்பி வைக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கிறோம்.

No comments

Lanka Education. Powered by Blogger.