News

தரம் 5 - தமிழ் செயலட்டைகளின் தொகுப்பு - சம்மாந்துறை

தரம் 5 மாணவர்களின் கல்வி அடைவு மேம்படுத்தும் நோக்கில் சம்மாந்துறை கல்வி ஆசிரிய அலோசகராக கடமை ஆற்றும் ஆசான் ஏ.அஸீஸ் அவர்களின் தொகுத்து வெளியிடப்பட்ட செயலட்டைகள் இங்கு தரப்பட்டுள்ளன. இதனை மாணவர்கள் பயிற்சித்து பார்ப்பதன் மூலம் தமது அடைவு மட்டத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.


-----------------------------------------------------------------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends

No comments

Lanka Education. Powered by Blogger.