News

தரம் 5 - நாட்காட்டி

நாட்காட்டி கணக்கானது சிறுவர்களுக்கு கடினமான ஒன்றாகவே காணப்படுகிறது இதனை தீர்க்கும் முகமாகவே இந்த வீடியோ அமைக்கப்பட்டுள்ளது. இதன்போது நாட்காட்டி வினாக்களுக்கு விடை கண்டுக்கொள்வது தொடர்பாக பூரண விளக்கம் வழங்கப்பட்டுள்ளது முக்கியமாக புலமைபரிசில் பிள்ளைகளுக்காகவும் நுண்ணறிவு பரீட்சைக்கு முகங்கொடுக்கக் கூடியவர்களுக்கும் மிகவும் துணையாக . இப்பதிவு அமையும்




-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Tags:-  Grade 5, Scholarship, Tamil, Lanka Education, Exams, Learn Easy. lkedu,Calendar 

No comments

Lanka Education. Powered by Blogger.