News

விஞ்ஞான விளக்கம் தொடர் - 9

🖋️ தாக்க வீத தொடரில் இரும்பை விட அலுமினியம் மேலே உள்ள போதும் அரிக்கப்படும் தன்மை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதற்கான காரணம் யாது? 🖋️ உப்பளங்களில் கடல் நீரை ஆவியாக்க ஆழம் குறைந்த ஆனால் பரப்பு கூடிய பாத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கான காரணம் யாது? 🖋️ காயங்களை சுத்தப்படுத்துவதற்காக ஐதரசன் பரவொட்சைட்டு பயன்படுத்தப்படுகின்றது. அது எவ்வாறு தொழிற்படுகின்றது?




-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Tags:-  Science, Lanka Educations, Learn Easy,  Saltern, Rate of Reaction, Iron, Aluminium, Erosion, Series, Vaporization, Wound, H2O2, Hydrogen Per oxide

No comments

Lanka Education. Powered by Blogger.