News

O/L - வணிகக்கல்வி - வடமாகாணம் - இரண்டாம் தவணை - 2018

வடமாகாணக் கல்வித் திணைக்களம் நடாத்திய தரம் 11  மாணவருக்கான வணிகக்கல்விப் பாடத்துக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை வினாத்தாள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது
விடுமுறைகாலத்தில் மாணவரது கற்றல் செயற்பாடுகளுக்கு இன்றியமையாத ஒன்றாக அமையும் மேலும் இது ஒரு மீட்டற் பயிற்சியாகவும் அமையும்
இதில் பகுதி 1 மற்றும் பகுதி 2 என்பன  இணைக்கப்பட்டுள்ளன
சாதாரண தர பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு இது ஒரு முன்னோடிப் பரீட்சையாக அமையும்










-------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Tags;- O/L, Business, Second, Northern, Term, Lanka Educations, Learn Easy, lkedu, Studies, Accounting

No comments

Lanka Education. Powered by Blogger.