News

தரம் 10 - கணிதம் - கூட்டல் விருத்தி - இலவச online வகுப்பு




இன்று (14/08/2020)  இரவு 8 மணிக்கு தரம் 10 மாணவர்களுக்கான இலவச online வகுப்பில் "கூட்டல் விருத்தி"  கற்பிக்கப்படவுள்ளது
அவசியப்படும் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.



தேவைப்படும் ஏனையவர்களுக்கும் இந்த பதிவினை பகிர்ந்து அவர்களும் இந்த வகுப்பில் கலந்துகொள்வதற்கு உதவுங்கள்.

Hotline : 76667-4945










No comments

Lanka Education. Powered by Blogger.