News

O/L மாணவர்களுக்கான வினா 3 மற்றும் 4 இற்கான ஆங்கில பயிற்சி

வீரமுனை அறிவுச்சுரங்கம் கல்வி நிலையம் வெளியிட்ட O/L மாணவருக்கான ஆங்கிலபாடத்திற்கான  வினா ரீதியான பயிற்சிதாள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது . இப் பயிற்சித்தாளில் வினாக்கள் 3 மற்றும் 4 இல் வந்த கடந்தகால வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவ் பயிற்சித்தாளினை ஆசிரியர் B M Siyad அவர்கள் தொகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


------------------------------------------------------------------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Tags :- English, O/L, Tamil, Medium, Past Papers, Question

No comments

Lanka Education. Powered by Blogger.