News

தரம் 6 - சைவநெறி - அனைத்து தேவாரங்களின் தொகுப்பு - இசைவடிவில்




தரம் 6 இல் கல்வி பயிலும் சைவநெறிப் பாடத்தை கற்கும் மணவர்களின் நன்மை கருதி அவர்கள் தேவாரங்களை இலகுவாக மனனம் செய்யும் நோக்கில் இசைவடிவக்கம் செய்யப்பட்ட தேவாரப்பாடல்கள் இங்கே பதிவிடபட்டுள்ளன.
ஒவ்வொரு பாடலிலும் சொடுக்குவதன் மூலம் அதனை கேட்பதோடு மட்டுமல்லாமல் பதிவிறக்கவும் முடியும்


  1. விநாயகனே
  2. இடரினுந்தளரினும்
  3. ஓசையொலியெல்லாம்
  4. பித்தா பிறை சூடி
  5. பூசுவதும் வெண்ணீறு
  6. ஒளிவளர் விளக்கே
  7. சீருந்திருவும் 
  8. உலகெலாமுணர்ந்து
  9. இசைந்தஏறும்




-----------------------------------------------



இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய  நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !



If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.