News

O/L - தமிழ் - அலுவலக்கக் கடிதம், கட்டுரை எழுதுதல் - மொழித்திறன் வழிகாட்டல் - விடைகள்

பயிற்சி I:
எனது இலக்கம்: ........./............/.........
பிரதேச செயலகம்
கிண்ணியா
18.03.2018

சகல பொது மக்களுக்கும்,
ஆயிலடி,
கிண்ணியா.

ஐயா/அம்மணி,
கிராம அபிவிரத்திச் சங்கப் பொதுக்கூட்டம்
    கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவின் ____________________ கிராம அபிவிருத்திச் சங்கப் பொதுக்கூட்டத்தினை எதிர்வரும் 2018.03.24 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு ____________________ பல்தேவைக் கட்டடத்தில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
    இக்கூட்டத்தில் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் சகல அங்கத்தவர்களும் கலந்து கொள்வது முக்கியம் என்பதால் அனைவரும் உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
    உங்களது கிராம அபிவிருத்தியில் நீங்கள் காட்டும் ஆர்வம் பெரிதும் வரவேற்கப்படுகிறது.
நன்றி
                                                                                                                _________________________
                                                                                                                பிரதேச செயலாளர்

பயிற்சி II
🅧 சூழல் - வரைவிலக்கணம்
🅧 சூழல் பிரச்சினைகள் (காடுமண் அகழ்வுவாகனப்புகைநீர் நிலைகள்ஓசோன் ஓட்டைஅணு ஆயுதம்எண்ணைக் கசிவுபொலித்தீன்பிலாஸ்ரிக் பாவனை)
🅧 தீர்வுகள்: பாரிய அபிவிருத்தி திட்டங்கள் ((EIA)நீர் நிலைகளில் ஆமைகள் விடல்மீள்சுழற்சி3R, 4R, 7R பிளாஸ்ரிக் பாவனை குறைத்தல்உக்கக்கூடிய பொலித்தீன்பிளாஸ்ரிக் திறந்த வெளியில் எரிப்பதை தவிர்த்தல்வாகன புகைப் பரிசோதனை
🅧 மாசடைதலை கட்டுப்படுத்தும் அரச நிறுவனங்கள் (Central Environmental Authority & Marine Pollution Control Authority))
🅧  மண் அகழ்வு ஒழுங்கு படுத்தல்
🅧 இரும்புஅலுமினிய பாவனை
🅧  மரநடுகை
🅧 இலத்திரனியல் கழிவுமீள்சுழற்சி

No comments

Lanka Education. Powered by Blogger.