News

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பல்ரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் இதோ

1. முதலில் ஒரு லிங்கினை open பண்ணவும்.
திரையில் பின்வருமாறு தோன்றும்

2. பிரதான படத்துக்கு கீழே FRAME  இல் கிளிக் செய்யும் போது பின்வருமாறு தோன்றும்.
 இதில் கிளிக் செய்யவும்.





3.கிளிக் செய்த பின்னர் பின்வருமாறு தோன்றும்  அதில் வலது பக்க மூலையிலுள்ள 3 புள்ளிகளை கிளிக் பண்ணவும்.


தொலைபேசி எனின் இவ்வாறு தோன்றும் இதில் உள்ள அம்புக்குறியினை அழுத்துவதன் மூலம் டவுன்லோட் செய்ய முடியும்



4. கணனி எனின் கிளிக் செய்த பின்னர் இவ்வாறு ஒரு பட்டி வரும் அதில் Download என்ற Option ஐ அழுத்துவதன் மூலம் PDF வ்டிவில் அக்கோப்பினை தரவிறக்கிக் கொள்ள முடியும்.

-----------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.