News

136 ஆவது கன்னங்கரா நினைவு தினத்தில் கன்னங்கரா உருவச் சிலைக்கு மலரஞ்சலி



 சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா அவர்களது 136 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு கன்னங்கரா உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு கடந்த புதன் (14) முற்பகல் கல்வி அமைச்சர்இ பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் அவர்கள்இ கல்வி இராஜாங்க அமைச்சர் விஜித் பேருகொட அவர்கள்இ இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வா அவர்கள்இ இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சீதா அரம்பேபொல அவர்களும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் உட்பட சிரேஷ்ட அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.

இலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர - ஒரு பார்வை


Get in Touch With Us to Know More
Like us on Facebook



No comments

Lanka Education. Powered by Blogger.