News

விஞ்ஞான விளக்கம் தொடர் - 42

 * சூரிய அடுப்பு ஒன்றை தயாரிக்க குழிவாடியை விட பரவளைவாடி சிறந்தது. எதனால்?

* மிகத்தெளிவான விம்பங்கள் தேவைப்படும் இடத்து தளவாடியினால் ஏற்படுத்தப்படும் தெறிப்பை பயன்படுத்துவதைவிட அரியங்களினால் ஏற்படுத்தப்படும் முழுவுட்தெறிப்பை பயன்படுத்துவது பொருத்தமானது. *வாகனங்களின் முகப்பு விளக்கு ஆடியாக பரவளைவாடி பயன்படுத்தப்படுவதற்கான காரணம் என்ன? *கண்ணாடிக்குற்றியின் கீழுள்ள எழுத்துக்கள் உயர்ந்து இருப்பது போன்று தோன்றுவதற்கான காரணம் என்ன? * குளத்தின் அல்லது வேறு நீர்நிலைகளில் உண்மையான ஆழம் தோற்றத்திலும் பார்க்க கூடியதாக இருக்க காரணம் என்ன?


-------------------------------------------

 இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

 If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends ! 

Get in Touch With Us to Know More
Like us on Facebook




 Tags:- Science, Lanka Educations, Learn Easy, lkedu 

No comments

Lanka Education. Powered by Blogger.