News

தரம் 9, 10, 11, விஞ்ஞான online வகுப்புக்கள்

 தரம் 9 இற்கு ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளி தினங்களில் மாலை 7 மணிக்கும், தரம் 10 இற்கு ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளி தினங்களில் இரவு 8 மணிக்கும் O/L மாணவர்களுக்கு பரீட்சையை நோக்கிய துரித மீட்டல் வகுப்பாக ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழன் தினங்களில் மாலை 7 மணிக்கும் விஞ்ஞான online வகுப்புக்கள் நடைபெறுகின்றன. 




பள்ளிக்கூடம், டியூசன் எல்லாம் மூடியுள்ளதே , பரீட்சைக்கு என்ன செய்வதென்கிற கவலையே வேண்டாம். வீட்டிலிருந்தே படிக்கலாம் வாருங்கள்.

இப்பொழுதே இணையுங்கள் online class. மிகச்சிறப்பான கற்பித்தல்.




அழையுங்கள் : 76667-4945

Get in Touch With Us to Know More
Like us on Facebook



No comments

Lanka Education. Powered by Blogger.