தரம் 5(2021) - சுற்றாடல் - பொது அறிவு வினாக்கள்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பொது அறிவு வினாக்களின் தொகுப்பு இங்கே பதிவிடப்படுகிறது.
இது 300 பொது அறிவு வினாக்களைக் கொண்டது.இது ஆசிரியர் இ. றஞ்சித் மொறாயஸ் அவர்களால் தொகுக்கப்பட்டது.
இவ்வருடம் (2021) புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுடைய மீட்டலாக அமையும்.

------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
No comments