தரம் 5 - புலமைத் தேடல் - செயலட்டைகள்
தரம் 5 மாணவர்களுக்கான புலமைத்தேடல் செயலட்டைகள் வெளியீடு 4 தொடக்கம் 12 வரையானவை இங்கு தரப்பட்டுள்ளன. பயிற்சி பெற்று மாணவர்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறனர். புதிய பாடத்திட்டம், பழைய பாடத்திட்டம் என்கிற குழப்பம் வேண்டாம். அனைத்து விதமான பயிற்சிகளையும் செய்து பார்பதால் மாணவர்களின் அறிவு வளரும். மாணவர்களுக்கு ஒரு சவால் மிக்க பரீட்சையாக அமையும் புலமைப் பரிசில் பரீட்சைக்கு சகலதையும் கற்றுத் தயாராவது மாணவர்களின் கடமை.
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
No comments