News

தரம் 7 மாணவருக்கான Learn Easy இன் இலவச Zoom வகுப்புக்கள் ஆரம்பம்!

 


இந்த மாதம் தரம் 7 இற்கான மாதம் எதிர்வரும் திங்கள் கிழமை (15/02/2021) முதல் LearnEasy.lk இல் நடைபெறும் தரம் 7 இற்கான அனைத்து ZOOM வகுப்புகளும் முற்றிலும் ”இலவசம்” 

வகுப்புகளில் நீங்களும் இணைந்து கொள்வதற்கு செய்யவேண்டியது, இந்த பதிவினை அதிகம் share செய்த பின்னர் "Grade 7" என type செய்து WhatsApp இல் 76667-4945 என்ற இலக்கத்திற்கு ஒரு message அனுப்புங்கள், அவ்வளவுதான் நீங்களும் வகுப்பில் இணைத்து கொள்ளப்படுவீர்கள்.

மேலதிக விபரங்களுக்கு 
அழையுங்கள் : 76667-4945
இணையுங்கள் : www.learneasy.lk

 ------------------------------------------


இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


Get in Touch With Us to Know More
Like us on Facebook





2 comments:

Lanka Education. Powered by Blogger.