News

தரம் 5 - இணையவழி பரீட்சை 4 - வவுனியா வடக்கு

வவுனியா வடக்கு கல்வி வலயத்தினால் தரம் 5 வகுப்பு மாணவர்களுக்கு நடாத்தப்படும் இணையவழி நான்காவது பரீட்சையின் வினாத்தாள் II இன்று (29/08/2021) காலை 9 மணி முதல் நடைபெறும்.  அதேவேளை வினாத்தாள் I (Link) இற்கான பரீட்சை (28/08/2021)  நடைபெற்றது. (Link)

அனைத்து மாணவச்செல்வங்களும் இவ் இணையவழி பரீட்சையில் தோற்றுவதன் மூலம் தமது அடைவுமட்டைத்தை அறிந்து கொள்ளலாம்.




அழையுங்கள் : 76667-4945
இது போன்ற பல விபரங்களை அறிவதற்கு, இணையுங்கள்.
Join 1 - 5 | LEARNEASY.LK https://invite.viber.com/... on Viber
  • தரம் 5 இற்கு பிரிவு 2 துரித மீட்டல் வகுப்பு நடைபெறுகிறது. பிரிவி 2 இல் மாதிரி வினாத்தாள்கள், முன்னோடி வினாத்தாள்கள், கடந்த கால வினாத்தாள்கள், எதிர்பார்க்கை வினாக்கள் மட்டும் அலசப்படுகின்றன.
  • தரம் 5 - பிரிவு 2 - திங்கள், புதன், வெள்ளி மாலை 4 மணி தொடக்கம் 5.30 மணிவரை - 1,200/- (மாதாந்தம்)
  • தரம் 5 - பிரிவு 1 - திங்கள் முதல் வெள்ளி வரை காலை 5 மணி தொடக்கம் 6 மணிவரை 1,200/- (மாதாந்தம்)
  • தரம் 5 இன் பிரிவு 1, பிரிவு 2 இரண்டு வகுப்புகளும் வேறு வேறான கற்பித்தல் நடைமுறைகளைக் கொண்டவை. இரண்டு பிரிவிலும் பங்கு பற்றும் மாணவர்களுக்கு மட்டும் LearnEasy 2,000/- (மாதாந்தம்) விசேட சலுகைக் கட்டணமாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது.
  • தரம் 4 - திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை 1,000/- (மாதாந்தம்)
  • தரம் 3 - திங்கள், புதன், வெள்ளி மாலை 6 மணி தொடக்கம் 7 மணிவரை - 1,000/- (மாதாந்தம்)
------------------------------------------------------------------------------------------------------ மற்றவர்களுடனும் பகிந்து கொள்ளுங்கள், பலருக்கு பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.

Like us on Facebook

Viber இல் எம்மோடு இணைவதாயின்


No comments

Lanka Education. Powered by Blogger.