News

Learn Easy இன் “புலமைவளரி” - மாதிரி வினாத்தாள் - வளரி - 028

பலரது வேண்டுகோளிற்கு இணைங்க புலமைவளரியின் முன்னைய பதிப்புகளில்  சில  :

Learn Easy இன் தரம் 5 - புலமைவளரி - 2021/01 - விடைகளுடன்



Learn Easy இன்ஆசிரியர்களான  ஆசான் மயூரன், ஆசான் சிவசங்கரலிங்கம் ஆகியோரினால் தரம் 5 (2021) மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சையை நோக்கிய பயணமாக  பேரிடர் கால இணைய வழி பயிற்சி வினாக்கள் தொகுக்கப்பட்டு “புலமைவளரி” வெளியீடாக வாரந்தோறும் வெளிவருகிறது.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்திருந்த இந்த வாரத்திற்கான இதழ் 28 வெளியிடப்பட்டுள்ளது. தேவையானவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.


*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

*************

-----------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Tags:- Grade 5, Pulamaivalari, Lanka Educations, Learn Easy, lkedu, Scholarship exam, புலமைவளரி, தரம் 5, புலமைப்பரிசில் பரீட்சை, முன்னோடி பரீட்சை, மாதிரிப் பரீட்சை

Get in Touch With Us to Know More

Like us on Facebook

1 comment:

Lanka Education. Powered by Blogger.