News

புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான செயலட்டை- 09 -"நூற்றாண்டு தசாப்தம் காணுதல்" - நிகழ்நிலைப் பரீட்சை - ஆரா வெளியீடு

நூற்றாண்டு, தசாப்தம் காணுதல் மிக தெளிவான விளக்கத்துடன் “ Learn Easy" புலமைவளரி வகுப்பில் கற்பிக்கப்பட்டது.கீழ் வரும் பயிற்சிகளை செய்து பார்ப்பதன் மூலம் மாணவர்கள் மேலதிக பயிற்சிகளை பெற்றுக்கொள்ள முடியும். தவறவிடாமல் அனைத்து மாணவச் செல்வங்களும் இவ் நிகழ்நிலைப் பரீட்சையினை பயிற்சித்து பார்க்கவும்.



நிகழ்நிலைப் பரீட்சைக்கு மாணவர்களை அன்புடன் வரவேற்கின்றோம். இப் பரீட்சையில் மாணவர்கள் அனைவரும் பங்குபற்றலாம்

 "நூற்றாண்டு தசாப்தம் காணுதல்" புலமைப்பரிசில் பரீட்சை-2021 மாணவர்களுக்கான செயலட்டை ***26.05.2021***












மாணவரின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்ய இது மிகவும் உறுதுணையாக அமையும்


பரீட்சைக்குள் நுழைய :-
-------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
Get in Touch With Us to Know More
Like us on Facebook



 -----------------------------------------------------------------------------------------------------------------------------------------

Learn Easy வகுப்புக்களில் உங்கள் பிள்ளைகளும் இணைந்து கொள்ளலாம்

அழையுங்கள் : 76667 - 4945 

------------------------------------------------------------------------------------------------------

2022 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தல் வகுப்புக்கள்.

பாடங்கள் யாவும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களான 

 மயூரன்

சங்கர்

 கிஷோர்

 ஆகியோரால் கற்பிக்கப்படும்.

மட்டுப்படுத்தப்பட்ட அனுமதிகளே காணப்படுவதால் உங்கள் பதிவுகளுக்கு முந்துங்கள்.

 



----------------------------------------------------------------------------------------------------------------

Learn Easy வகுப்புக்களில் உங்கள் பிள்ளைகளும் இணைந்து கொள்ளலாம்

அழையுங்கள் : 76667 - 4945 

------------------------------------------------------------------------------------------------------

Tags:- Grade 5, Scholarship 2021, Lanka Educations, Learn Easy, lkedu

Tag:- Online Exam,  Grade 5,  Students, Worksheet, Lanka Educations, lkedu, Learn Easy 

No comments

Lanka Education. Powered by Blogger.