News

தரம் 3 - Learn Easy வகுப்பு - அடிப்படை நுண்ணறிவு

 


அழையுங்கள் : 76667-4945
இது போன்ற பல விபரங்களை அறிவதற்கு, இணையுங்கள்.
Join 1 - 5 | LEARNEASY.LK https://invite.viber.com/... on Viber
  • தரம் 5 இற்கு புதிய பிரிவு 2 துரித மீட்டல் வகுப்பு ஆரம்பமாகிறது. பிரிவி 2 இல் மாதிரி வினாத்தாள்கள், முன்னோடி வினாத்தாள்கள், கடந்த கால வினாத்தாள்கள், எதிர்பார்க்கை வினாக்கள் மட்டும் அலசப்படவுள்ளன.
  • தரம் 5 - பிரிவு 2 - திங்கள், புதன், வெள்ளி மாலை 4 மணி தொடக்கம் 5.30 மணிவரை - 1,200/- (மாதாந்தம்)
  • தரம் 5 - பிரிவு 1 - திங்கள் முதல் வெள்ளி வரை காலை 5 மணி தொடக்கம் 6 மணிவரை 1,200/- (மாதாந்தம்)
  • தரம் 5 இன் பிரிவு 1, பிரிவு 2 இரண்டு வகுப்புகளும் வேறு வேறான கற்பித்தல் நடைமுறைகளைக் கொண்டவை. இரண்டு பிரிவிலும் பங்கு பற்றும் மாணவர்களுக்கு மட்டும் LearnEasy 2,000/- (மாதாந்தம்) விசேட சலுகைக் கட்டணமாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது.
  • தரம் 4 - திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை 1,000/- (மாதாந்தம்)
  • தரம் 3 - திங்கள், புதன், வெள்ளி மாலை 6 மணி தொடக்கம் 7 மணிவரை - 1,000/- (மாதாந்தம்)
தரம் 3 மாணவர்களுக்கு Learn Easy இனால் நடாத்தப்படும் வகுப்பில் அடிப்படையிலிருந்தே நுண்ணறிவை கட்டியெழுப்புவதற்கான அடித்தளம் இடப்படுகிறது. தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் பகுதி I இல் இடம்பெறும் வினாக்களில் பொது அறிவு, நுண்ணறிவு என்பது அதிக புள்ளிகளை பெற்றுக் கொள்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. அந்த வகையில் Learn Easy நடைபெற்ற சில வகுப்புகளில் கற்பிக்கப்பட்டவை இங்கு தொகுத்து தரப்படுகிறது. இவற்றிகான விடைகள் LearnEasy இன் வகுப்புகளில் கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 
மற்றவர்களுடனும் பகிந்து கொள்ளுங்கள், பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்.




இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Tags:- Grade 5, Pulamaivalari, Lanka Educations, Learn Easy, lkedu, Scholarship exam, புலமைவளரி, தரம் 5, புலமைப்பரிசில் பரீட்சை, முன்னோடி பரீட்சை, மாதிரிப் பரீட்சை

Get in Touch With Us to Know More

Like us on Facebook

1 comment:

Lanka Education. Powered by Blogger.