News

அரசாங்க பாடப்புத்தங்கள் - தரவிறக்கம் செய்யுங்கள்

புதிய (New) கல்வியாண்டு (Academic Year) 2022 இற்கான இலவச (free) அரச பாடப்புத்தகங்கள் (Government Text Books பாடசாலைகளில் (Schools) இதுவரை வழங்கப்படமையினால் மாணவர்கள் (Studets) பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஆனால் அரச வெளியீட்டுத் திணைக்களத்தின் (Educational Publications Department)  இணையத்தளத்தில் (Website) பாடப்புத்தகங்களை தரவிறக்கிக் (download) கொள்ளும் வசதியுள்ளமையினால்  மாணவர்கள் தமக்கு தேவையான பாடப்புத்தகங்களை (Text Book) தரவிறக்கம் (download) செய்து எடுத்துக் கொள்ளவும். 





இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.


Like us on Facebook


Viber இல் எம்மோடு இணைவதாயின்


-------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends ! 



No comments

Lanka Education. Powered by Blogger.