News

தரம் 4 - நிலையறிபரீட்சை - இளங்கதிர் - இதழ் 4 (2021)

வவுனியாவில் ஆசிரிய ஆலோசகராக பணிபுரியும் ஆசான் க.சந்திரகுமார் அவர்களின் புலமைக்கதிர் வெளியீடாக முன்னோடி மாதிரி நிலையறி பரீட்சை வினாத்தாள் வந்துள்ளது. தரம் 4 மாணவர்களின் நன்மை கருதி புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக இம் மாதிரி நிலையறி பரீட்சை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப் பயிற்சிகளை மாணவர்கள் செய்து பார்த்தன் மூலம் தமது அடைவு மட்டத்தை இணங்கண்டு கொள்ளலாம்.




னைய சில வெளியீடுகள் :

தரம் 4 - நிலையறிபரீட்சை - இளங்கதிர் - இதழ் 1 (2021)

--------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Get in Touch With Us to Know More
Like us on Facebook

No comments

Lanka Education. Powered by Blogger.