News

தரம் 5 - மாதிரி வினாத்தாள் - வடமாகாணம் - 2020

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் ஆசிரிய ஆலோசகர் பாலசுந்தரம் அவர்களினால் தயாரிக்கப்பட்டு வடமாகாண கல்வித்திணைக்களம் இனால் வெளியிடப்பட்ட  மாதிரி வினாத்தாள் PDF வடிவில் இங்கு தரப்பட்டுள்ளது.

மாணவச் செல்வங்கள் இம் மாதிரி வினாத்தாளினை செய்து பார்த்து பயன்பெறவும். இவ் வினாத்தாளிற்கான விரிவான விளக்கங்களுடன் கூடிய விடைகள் www.LearnEasy.lk இல் நடைபெறும் வகுப்பில் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

*************



சில நிகழ்நிலை பரீட்சைகள் 

தரம் 5 - தரம்- 05 ”நிகழ்நிலைப் பரீட்சை- 2020

--------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Get in Touch With Us to Know More
Like us on Facebook

1 comment:

Lanka Education. Powered by Blogger.