News

தரம் 1, தரம் 2 - கணிதம் தமிழ் சுற்றாடல் - செயலட்டை - ஆசான் கோபி

ஆசான் கோபி அவர்களினால் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள தரம் 1 மற்றும் தரம் 2 வகுப்புகளிற்கான இணைந்த செயலட்டைகளில் கணிதம், தமிழ், சுற்றாடல் சார் செயற்பாடுகள் பயிற்சிகள் காணப்படுகின்றன. 

அதிகளவான பயிற்சிகளே மாணவச் செல்வங்களின் மீத்திறனை சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள வழிசமைக்கும்.



இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.

Like us on Facebook


Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

Tags : Grade 1, Grade 1 Maths, Grade 1 Tamil, Grade 1 ERA, Kobi, Kopi

No comments

Lanka Education. Powered by Blogger.