News

தரம் 3,4,5 - இரண்டாம் மொழி சிங்களம் - ஆசிரியர் வழிகாட்டித் தொகுப்பு

சாய்ந்தமருது KM/KM/ AL - Kamaroon Vidyalayaத்தினால் தரம் 3,4,5 மாணவர்களுக்கு இரண்டாம் மொழி சிங்கள பாடத்திற்கான ஆசிரியர் வழிகாட்டியில் உள்ள சொற்கள், வாக்கியங்கள், உரையாடல்கள், பாடல்கள் மற்றும் சிங்களத்தில் கூறப்படும் விதம் தமிழ் எழுத்துக்களில் தரப்பட்டுள்ளதோடு அதன் தமிழ்க் கருத்துக்களும் அடங்கிய தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.





இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.

Like us on Facebook


Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?




ஏனைய சில வெளியீடுகள் :-

தரம் 3 , 4 மற்றும் 5 - இரண்டாம் மொழி சிங்களம் - பழங்கள்


இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.