2nd Term
தரம் 10 - கணிதம் (பகுதி 2) - இரண்டாம் தவணை (மேல் மாகாணம்)
மேல் மாகாணக் கல்வித் திணைக்களம் நடாத்திய தரம் 10 மாணவருக்கான கணிதப் பாட இரண்டாம் தவணைப் பரீட்சை வினாத்தாள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. விடுமுறைகாலத்தில் மாணவரது க...