ஆசிரியர் ஏ எம் சனூஸ் அவர்களினால் தொகுக்கப்பட்டு கிழக்கு கல்வி நிலையம் வெளியிட்ட தரம் 4 மாணவருக்கான "அறிவுத்தாரகை” வெளியீடு 27 செயலட்டைகள் அடங்கிய புலமைப் பரிசில் வழிகாட்டி வினாத்தாள் தொகுப்பு நூல் இங்கே இணைக்கப்படுள்ளது. இது மாணவருக்கு மிகவும் பயனுள்ளதாகவும் ஒரு பயிற்சிப் பரீட்சையாகவும் அமையும். இவ் செயலட்டைகளில், தமிழ் கணிதம் சுற்றாடல் சார் செயற்பாடுகள் பகுதி I இற்குரிய நுண்ணறிவு பொது அறிவு என்பன தொகுக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் இச்செயலட்டைகளை செய்து பார்ப்பதன் மூலம் தமது அடைவு மட்டத்தினை அதிகரித்துக் கொள்ளலாம்.
