*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
தரம் 5 மாதிரிவினாத்தாள் விடைகளுடன் கிண்ணியா வலயம் 2020
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கான கிண்ணியா கல்வி வலத்தினால் 2020 ஆண்டில் நடாத்தப்பட்ட முன்னோடி பரீட்சையின் வினாத்தாள் இங்கு தரப்படுகிறத...
F
Focus Lanka
Jun 15, 2021 8:09 AM
📖 1 min read
👁️ 5 views
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கான கிண்ணியா கல்வி வலத்தினால் 2020 ஆண்டில் நடாத்தப்பட்ட முன்னோடி பரீட்சையின் வினாத்தாள் இங்கு தரப்படுகிறது. இங்கு பகுதி I வினாத்தாள் ஒன்றும் வினாத்தாள் II இன் இரண்டு வினாத்தாள்களும் விடைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாணவர்களும் இவ் வினாத்தாளிற்கு விடையளித்து, தரப்பட்டுள்ள விடைத்தாளுடன் ஒப்பிட்டு புள்ளி இட்டு கொள்ளவும்.
*************
Share Story:
F
Written by Focus Lanka
Journalist & Contributor for LKEDU News Magazine. Delivering daily breaking news and editorial journalism.
Related Stories
🔥 Popular Headlines
01
தரம் 4 - மாதிரி வினாத்தாள் 04 - மருதம்
G4_Modelpapers
•
👁️ 24
02
தரம் 4 - மாதிரி வினாத்தாள் 03 - மருதம்
G4_Modelpapers
•
👁️ 22
03
தரம் 6 – இரண்டாம் தவணை வினாத்தாள்கள் (2025)
General
•
👁️ 19
04
தரம் 4 - மாதிரி வினாத்தாள் 02 - மருதம்
G4_Modelpapers
•
👁️ 19
📚 Navigation & Grades
12 Grades
A/L
→
O/L
Grade 10
Grade 9
Grade 8
Grade 7
Grade 6
Grade 5
Grade 4
Grade 3
O/L
27
Grade 10
28
Grade 9
20
Grade 8
20
Grade 7
20
Grade 6
20
Grade 5
13
Grade 4
12
Grade 3
12
📬
Subscribe to LKEDU
Get daily breaking news and technical journalism straight to your inbox.