News

தரம் 5 - தமிழ் - பரீட்சை 1 - பற்றிய விபரம்


நிகழ்நிலைப் பரீட்சைக்கு மாணவர்களை அன்புடன் வரவேற்கின்றோம். இப் பரீட்சையில் மாணவர்கள் 09.07.2020 இரவு 8 மணி தொடக்கம் 40 நிமிடங்களுக்குள் பங்குபற்றலாம்

வினாத்தாள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு : - லங்கா எடியுகேஷன்ஸ் - Easy to Learn (Pvt) Ltd.

மாணவரின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்ய இது மிகவும் உறுதுணையாக அமையும்.

பரீட்சை விதி முறைகள் :-

                                             
  • இவ் வினாப்பத்திரத்தில் 50 வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு வினாவும் தலா இரண்டு புள்ளிகளுக்குரியது.
  • இவ் வினாப்பத்திரத்தில் உள்ளடங்கும் 50 வினாக்களும் 40 நிமிடங்களுக்குள் செய்து முடிக்கப்படல் வேண்டும். 
  • மிகக்குறைந்த நேரத்தில் அதிக புள்ளியை பெறும் முதல் 5 மாணவர்கள் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்படுவார்கள்.
  • வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்ட மாணவரின் மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே பரிசு பற்றிய தகவல்கள் அனுப்பிவைக்கப்படும்.
  • வெற்றி பெறும் மாணவர்களின் பெற்றோர் அனுமதியுடன் அவர்களின் புகைப்படம், உட்பட பெயர் பாடசாலை விபரங்களை எமது இணைத்தளத்தில் பிரசுரிப்பதற்கு எண்ணியுள்ளோம்.
  • பரீட்சை நேரம் முடிவடைந்த பின்னர் பொருத்தமான/சரியான விடைகளை பார்வையிடலாம்.
  • பரீட்சை நேரம் முடிவடைந்த பின்னரும் எமது இணையத்தில் பரீட்சைக்கான இணைப்பு காணப்படும், ஆனால் அது போட்டிப்பரீட்சையாக கருதப்படமாட்டாது.
  • எம் ஆசிரியர் குழவின் முடிவே இறுதியானது. 
  • மேலதிக விபரங்களை 076667-4945 தொலைபேசி இலக்கத்திற்கு Viber செய்தி அனுப்புவதன் மூலம் பெற்றுக்கொள்ளவும்.
பரீட்சைக்குள் நுழைய :-


Tags:- Online, Exam, Tamil, Grade 5, Lanka Educations, Learn Easy, lkedu

No comments

Lanka Education. Powered by Blogger.