News

O/L - விஞ்ஞானம் - அணு ஒரு அறிமுகம் - காணொளி

 இந்த காணொளியானது தரம் 10 மற்றும் 11 மாணவர்களுக்காக விஷேடமாக தாயாரிக்கப்பட்டதாகும். மாணவர்களுக்கு விஞ்ஞானம் என்பது ஒரு கசப்பான மற்றும் கடினமான ஒரு விடயமாகவே கருதுகின்றனர்.இதன் காரணமாக மாணவர்களுக்கு இலகுவான முறையில் விஞ்ஞானத்தை கொண்டு செல்வதற்கான முயற்சியே இதுவாகும்.

இந்த காணொளிகள் அனைத்தும் ஒரு ஒழுங்கான பாடத்திட்டத்தின் அடிப்படையிலையே கொண்டு செல்லப்படுகிறது. அத்துடன ஒரு தொடரச்சியான ஒரு கற்றல் முறை இடம் பெறுவதால் அனைத்து வாசகர்களும் மாணவர்களும் கண்டிப்பாக முழு பாடம் தொடர்பான காணொளிகளை கண்டுகளிக்கும் போதே குறிப்பிட்ட பாடப்பகுதி புரிந்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
ஆத்துடன் தனக்கு தோன்றும் சந்தேககங்களையும் நீங்கள் தெரிவிக்கலாம். உங்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்கலாம். மேலும் விஞ்ஞான பாடப்பகுதியானது முற்றுமுழுதாக விஞ்ஞான பாடத்தை கற்பிக்கும் சிறந்த தேர்ச்சி பெற்ற ஆசிரியர் லோகேஸ்வரானால் தொகுத்து வழங்கப்படுகிறது. இதன் காரணமாக விஞ்ஞானம் தொடர்பான எந்தவித சந்தேகங்களையும் எங்காளல் நிவர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும்

-------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
Get in Touch With Us to Know More
Like us on Facebook





No comments

Lanka Education. Powered by Blogger.