News

கிளிநொச்சியில் சாதாரண தர வகுப்புகளை மாத்திரம் ஆரம்பிக்க தீர்மானம்

 



கிளிநொச்சி மாவட்டத்தில் சாதாரண தர வகுப்புகளை மாத்திரம் இன்று முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை நாடளாவிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கிளிநொச்சியில் COVID நோயாளியொருவர் அடையாளங்காணப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டன.

இந்நிலையில், இன்று முதல் சாதாரண தர வகுப்புகளை மாத்திரம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற COVID – 19 மாவட்ட செயலணியின் கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மன்னார் மாவட்டத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தெரிவித்தார்.

-------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
Get in Touch With Us to Know More
Like us on Facebook



 -----------------------------------------------------------------------------------------------------------------------------------------

Learn Easy வகுப்புக்களில் உங்கள் பிள்ளைகளும் இணைந்து கொள்ளலாம்

அழையுங்கள் : 76667 - 4945 

------------------------------------------------------------------------------------------------------

2022 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தல் வகுப்புக்கள்.

பாடங்கள் யாவும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களான 

 மயூரன்

சங்கர்

 கிஷோர்

 ஆகியோரால் கற்பிக்கப்படும்.

மட்டுப்படுத்தப்பட்ட அனுமதிகளே காணப்படுவதால் உங்கள் பதிவுகளுக்கு முந்துங்கள்.

 



----------------------------------------------------------------------------------------------------------------

Learn Easy வகுப்புக்களில் உங்கள் பிள்ளைகளும் இணைந்து கொள்ளலாம்

அழையுங்கள் : 76667 - 4945 

------------------------------------------------------------------------------------------------------

Tags:- Grade 5, Scholarship 2021, Lanka Educations, Learn Easy, lkedu


No comments

Lanka Education. Powered by Blogger.